tag:blogger.com,1999:blog-2826501993361090556.post2558051146884691303..comments2023-10-20T04:43:22.816-07:00Comments on சுந்தர்: மதுரை பதிவர் சந்திப்பு - கேட்க மறந்த கேள்விகள்சுந்தர்http://www.blogger.com/profile/05713940631584918063noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-2826501993361090556.post-6495242438611791732009-06-26T00:55:05.566-07:002009-06-26T00:55:05.566-07:00//அண்ணன் வால்பையன் அருணிடம், மதுரை ல தண்ணி பஞ்சமா ...//அண்ணன் வால்பையன் அருணிடம், மதுரை ல தண்ணி பஞ்சமா இருக்கே ? எப்டி சமாளிசீங்க ? ( H2O)//

save water
drink only beer!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2826501993361090556.post-29102723335883710512009-05-28T21:37:03.617-07:002009-05-28T21:37:03.617-07:00//Anbu said...
நானாவே செதுக்கியது அண்ணா//
சரி தம்...//Anbu said...
நானாவே செதுக்கியது அண்ணா//

சரி தம்பி, மரத்துல மட்டும் செதுக்குங்க, இதயத்துல இப்போதக்கி வேணாம்சுந்தர்https://www.blogger.com/profile/05713940631584918063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2826501993361090556.post-54705591169362472502009-05-28T21:34:19.628-07:002009-05-28T21:34:19.628-07:00//கார்த்திகைப் பாண்டியன் said...
உங்கள் கேள்விகளுக...//கார்த்திகைப் பாண்டியன் said...
உங்கள் கேள்விகளுக்கு.. ஹ்ம்ம்ம்ம்.. இருக்கிறது..:-)//
கடைசி வர பிறந்த நாள் கேக்கு கொடுக்கலீயே , நீங்க ?

//விஜயராஜா said...
என்னாச்சு தம்பி உங்களுக்கு?//
எது அண்ணா? நீங்க ஏன் பதிவர் சந்திப்புக்கு வரல ?

தருமி said...
ஹாய் தேனீ,

என்ன இப்படி சொல்லீட்டீங்க! சாமி மட்டும் வந்து நின்னு பேசிட்டு போச்சுன்னு வைங்க .. அவர்ட்ட என்ன கேக்குறது! அடுத்த நிமிஷமே புதுசா ஒரு மதம் ஆரம்பிச்சிர மாட்டேனா ..சாமி பேர சொன்னா காசு குமிஞ்சிராதா என்ன?//

புதுசா இன்னொரு மதமா ? இந்த விபரீத விளைவு ஏற்படாம இருக்கனும்னுதான் சாமி உங்க முன்னாடி வர பய படுகிறார் போல !!!

thevanmayam said...
12.டாக்டர் தேவன் மாயம் , அவர்களிடம், நீங்க அமெரிக்க பத்தி எத்தன பதிவு போட்டு இருக்கீங்க ? இன்னைக்கு சேர்த்தி ?

எண்ணி சொல்லுறேன்!! அடுத்த சந்திப்பில்!!//

அப்போ விரைவில் இன்னொரு முறை சந்திப்போம்

சாலிசம்பர் said...
தேனீ அய்யா,எங்க நம்மள பேசவுட்டாக.//

அதுவும் கரெக்ட்டுதான். இருந்தாலும் உங்களுடன் விவாதிக்க ஆவலாக உள்ளது.சுந்தர்https://www.blogger.com/profile/05713940631584918063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2826501993361090556.post-89376162525142399242009-05-28T21:25:25.058-07:002009-05-28T21:25:25.058-07:00நானாவே செதுக்கியது அண்ணாநானாவே செதுக்கியது அண்ணாAnbuhttps://www.blogger.com/profile/00327728618323109556noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2826501993361090556.post-86816864166365524042009-05-28T08:05:15.354-07:002009-05-28T08:05:15.354-07:00தேனீ அய்யா,எங்க நம்மள பேசவுட்டாக.தேனீ அய்யா,எங்க நம்மள பேசவுட்டாக.சாலிசம்பர்https://www.blogger.com/profile/11914103643750793443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2826501993361090556.post-45087057317875351582009-05-28T06:35:44.594-07:002009-05-28T06:35:44.594-07:0012.டாக்டர் தேவன் மாயம் , அவர்களிடம், நீங்க அமெரிக்...12.டாக்டர் தேவன் மாயம் , அவர்களிடம், நீங்க அமெரிக்க பத்தி எத்தன பதிவு போட்டு இருக்கீங்க ? இன்னைக்கு சேர்த்தி ?

எண்ணி சொல்லுறேன்!! அடுத்த சந்திப்பில்!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2826501993361090556.post-61233621481848411452009-05-28T06:06:44.508-07:002009-05-28T06:06:44.508-07:00ஹாய் தேனீ,
என்ன இப்படி சொல்லீட்டீங்க! சாமி மட்டும...ஹாய் தேனீ,

என்ன இப்படி சொல்லீட்டீங்க! சாமி மட்டும் வந்து நின்னு பேசிட்டு போச்சுன்னு வைங்க .. அவர்ட்ட என்ன கேக்குறது! அடுத்த நிமிஷமே புதுசா ஒரு மதம் ஆரம்பிச்சிர மாட்டேனா ..சாமி பேர சொன்னா காசு குமிஞ்சிராதா என்ன?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2826501993361090556.post-78815087068398977122009-05-28T05:03:13.083-07:002009-05-28T05:03:13.083-07:00என்னாச்சு தம்பி உங்களுக்கு?என்னாச்சு தம்பி உங்களுக்கு?வெற்றிhttps://www.blogger.com/profile/05584015805433906806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2826501993361090556.post-57108751786353166102009-05-28T04:05:58.609-07:002009-05-28T04:05:58.609-07:00உங்கள் கேள்விகளுக்கு.. ஹ்ம்ம்ம்ம்.. இருக்கிறது..:-...உங்கள் கேள்விகளுக்கு.. ஹ்ம்ம்ம்ம்.. இருக்கிறது..:-)கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2826501993361090556.post-48005488762530430462009-05-28T03:58:20.220-07:002009-05-28T03:58:20.220-07:00பாலகுமார் said...
//நண்பர் பாலகுமாரிடம் , செல் போன...பாலகுமார் said...
//நண்பர் பாலகுமாரிடம் , செல் போன் , தரீங்க ? வில் போன் தரீங்க ? பில் வராத போன் தருவீங்களா ?//
முன்கூட்டியே பணம் செலுத்தி , prepaid card வாங்கிக்கோங்க பாஸ், பில் கண்டிப்பா வராது :)
அது சரி.,சுந்தர்https://www.blogger.com/profile/05713940631584918063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2826501993361090556.post-71707394401682857762009-05-28T03:09:24.755-07:002009-05-28T03:09:24.755-07:00//நண்பர் பாலகுமாரிடம் , செல் போன் , தரீங்க ? வில...//நண்பர் பாலகுமாரிடம் , செல் போன் , தரீங்க ? வில் போன் தரீங்க ? பில் வராத போன் தருவீங்களா ?//
முன்கூட்டியே பணம் செலுத்தி , prepaid card வாங்கிக்கோங்க பாஸ், பில் கண்டிப்பா வராது :)பாலகுமார்https://www.blogger.com/profile/08440307849393147738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2826501993361090556.post-12871163606518810512009-05-27T22:07:17.215-07:002009-05-27T22:07:17.215-07:00//
Suresh said...
சரி கலாய் தான் ஹம் ஒரு முடிவோட த...//
Suresh said...
சரி கலாய் தான் ஹம் ஒரு முடிவோட தான் இருக்கிங்க அங்க கேட்டு இருந்தா கும்மி எடுத்து இருப்பாங்க//

அதானே தைரியமா இங்கே கேக்குறேன்.

//ஸ்ரீதர் said...
கூடிய சீக்கிரம் மாட்டிக்குவேன்னுதான் நினைக்கிறேன்.//
வருகைக்கு மிக்க நன்றி.
வேகமா மாட்டிக்க வாழ்த்துக்கள் நண்பரே

//cheena (சீனா) said...
அன்பின் சுந்தர் - உனக்கு வாயிலே கொலஸ்ட்ரால் கொஞ்சம் அதிகம் - தேனிக்கு அடிக்கடி வருவேன் - வச்சிக்கறேன் அங்கே//

அய்யா நான் இருப்பது மதுரையில தான். வருகைக்கு மிக்க நன்றி அய்யா.சுந்தர்https://www.blogger.com/profile/05713940631584918063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2826501993361090556.post-76702776833165955452009-05-27T16:43:13.228-07:002009-05-27T16:43:13.228-07:00அன்பின் சுந்தர் - உனக்கு வாயிலே கொலஸ்ட்ரால் கொஞ்சம...அன்பின் சுந்தர் - உனக்கு வாயிலே கொலஸ்ட்ரால் கொஞ்சம் அதிகம் - தேனிக்கு அடிக்கடி வருவேன் - வச்சிக்கறேன் அங்கேcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2826501993361090556.post-410343452842311792009-05-27T09:39:41.141-07:002009-05-27T09:39:41.141-07:00வாழ்த்துகள்!
உங்களது பதிவு தமிழர்ஸின் முதல் பக்கத...வாழ்த்துகள்!

உங்களது பதிவு தமிழர்ஸின் முதல் பக்கத்தில் பப்ளிஷ் ஆகிவிட்டது.

உங்கள் வருகைக்கு நன்றி,

அப்படியே ஓட்டுபட்டையை நிறுவி விட்டால் இன்னும் நிறைய ஓட்டுகள் கிடைக்கும்.

நன்றி
தமிழ்ர்ஸ்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2826501993361090556.post-84821625665627308982009-05-27T07:24:20.355-07:002009-05-27T07:24:20.355-07:00கூடிய சீக்கிரம் மாட்டிக்குவேன்னுதான் நினைக்கிறேன்....கூடிய சீக்கிரம் மாட்டிக்குவேன்னுதான் நினைக்கிறேன்.ஸ்ரீதர்ரங்கராஜ்https://www.blogger.com/profile/17762595607804468001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2826501993361090556.post-71404428655625057512009-05-27T05:57:57.154-07:002009-05-27T05:57:57.154-07:00//அண்ணன் வால்பையன் அருணிடம், மதுரை ல தண்ணி பஞ்சமா ...//அண்ணன் வால்பையன் அருணிடம், மதுரை ல தண்ணி பஞ்சமா இருக்கே ? எப்டி சமாளிசீங்க ? ( H2O)//

/தம்பி , அன்பு கிட்ட , உன் லோகோ வில மரத்த செதுக்கி அன்பு ன்னு , இருக்கே ? அது நீ செதுக்குனதா ? இது மரத்தோட மட்டும்தானா ? //

ஹீ ஹீSureshhttps://www.blogger.com/profile/04638921436043624439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2826501993361090556.post-87625670166607516322009-05-27T05:56:22.024-07:002009-05-27T05:56:22.024-07:00சரி கலாய் தான் ஹம் ஒரு முடிவோட தான் இருக்கிங்க அங்...சரி கலாய் தான் ஹம் ஒரு முடிவோட தான் இருக்கிங்க அங்க கேட்டு இருந்தா கும்மி எடுத்து இருப்பாங்கSureshhttps://www.blogger.com/profile/04638921436043624439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2826501993361090556.post-71944785563894198132009-05-27T05:44:20.514-07:002009-05-27T05:44:20.514-07:00//கடைக்குட்டி said...
தல கலாய்ச்சுறாதீக!!!//
கலாய...//கடைக்குட்டி said...
தல கலாய்ச்சுறாதீக!!!//

கலாய்க்க மாட்டேன் பாக்கலாம் !சுந்தர்https://www.blogger.com/profile/05713940631584918063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2826501993361090556.post-19887510681237519482009-05-27T05:43:04.099-07:002009-05-27T05:43:04.099-07:00/எத்தன பதிவு போட்டு இருக்கீங்க ? //
எத்தன இடுகைன்.../எத்தன பதிவு போட்டு இருக்கீங்க ? //

எத்தன இடுகைன்னு வரணும்...

/திருத்திக்கிறேன் தல ,சுந்தர்https://www.blogger.com/profile/05713940631584918063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2826501993361090556.post-51190320831184659362009-05-27T05:34:40.478-07:002009-05-27T05:34:40.478-07:00தல கலாய்ச்சுறாதீக!!!!தல கலாய்ச்சுறாதீக!!!!கடைக்குட்டிhttps://www.blogger.com/profile/00228482550463163097noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2826501993361090556.post-77813602707245903612009-05-27T05:33:04.161-07:002009-05-27T05:33:04.161-07:00//எத்தன பதிவு போட்டு இருக்கீங்க ? //
எத்தன இடுகைன...//எத்தன பதிவு போட்டு இருக்கீங்க ? //

எத்தன இடுகைன்னு வரணும்...பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2826501993361090556.post-83561782715938169302009-05-27T05:31:39.963-07:002009-05-27T05:31:39.963-07:00எனக்கும் இதுக்களுக்கு உண்டான விடை தெரிஞ்சாகணும்......எனக்கும் இதுக்களுக்கு உண்டான விடை தெரிஞ்சாகணும்... ஒடனே தொகுத்து இடுகை இடுங்க....பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.com