ஆகஸ்ட் 7 , 2009 . பகல் 12 மணி,34 நிமிஷம் 56 செகண்டு, இந்த நொடி நம் வாழ்வில் ஒரு முறை மட்டுமே வரும் அதிசய நொடி. அப்போது நேரமும் ,தேதியும் இவ்வாறாக இருக்கும் .....
12:34:56 07/08/091 2 3 4 5 6 7 8 9 இது போல் ஒரு நொடி இனியும் வருமா ?
நன்றி, என்பக்கம், அன்பு, அகோரி..., நன்றி அபு , உங்கள் பக்கம் வந்தேன், ஆனால் follower ஆக முடியவில்லை, முதல் வருகைக்கு நன்றி, இளைய கவி அவர்களே, தமிழ் சினிமா தலைப்பு போல ( படத்துக்கு சம்பந்தம் இல்லாமல் இருப்பது போல ) நயன் வந்துட்டாங்க., ஹி,ஹி ..............................
என் பக்கம் வந்ததுக்கு நன்றி சுந்தர்! ஆனா இவ்ளோ நாளா உங்க பக்கம் வர முடியல. நயன்ஸ் மட்டும் மின்னல் மாதிரி வந்து போனாங்க அப்றமா ஏதோ ஆட் ஓபனாச்சு. இன்னைக்கு ஒரு வழியா வந்தாச்சு. இனி அப்பப்போ அட்டன்ச போட்டுர்றேன். கடவுள்கிட்ட நீங்க சொன்ன ஆகஸ்ட் ஏழு அன்னிக்கு எல்லாரையும் நலமா வச்சிக்க சொல்லி வேண்டிக்கறேன்.
12 comments:
இது மாதிரி சில வருடங்களுக்கு முன்பும் வந்ததாக ஞாபகம்.
வந்திருக்க வாய்ப்பில்லை ஸ்ரீ
//போல் ஒரு நொடி இனியும் வருமா ?//
அது இரவு 12:35:56 என்றால் சரியாக அடுத்த 12 மணிநேரத்தில் மீண்டும் வரும் அதவது மதியம்.
ஒவ்வொரு 100 வருடத்துக்கு இரு முறை வரும்
ஹி ஹி ஹி
சும்மா தாங்க
நல்ல தகவல் அண்ணா
01:23:45 6/7/89 => 0123456789
12:34:56 7/8/90 => 1234567890
எப்படி உங்களால மட்டும் இப்படி.....
(என்ன கண்டு பிடிப்பு.....சபாஷ்........)
அப்படியே எங்க ஏரியாவுக்குள்ளும் வாங்க......
இதுக்கும் நயந்தாரா ஆப்பிளுக்கும் என்ன சம்பந்தம் ???
நன்றி, என்பக்கம், அன்பு, அகோரி...,
நன்றி அபு , உங்கள் பக்கம் வந்தேன், ஆனால் follower ஆக முடியவில்லை,
முதல் வருகைக்கு நன்றி, இளைய கவி அவர்களே, தமிழ் சினிமா தலைப்பு போல ( படத்துக்கு சம்பந்தம் இல்லாமல் இருப்பது போல ) நயன் வந்துட்டாங்க., ஹி,ஹி ..............................
என் பக்கம் வந்ததுக்கு நன்றி சுந்தர்! ஆனா இவ்ளோ நாளா உங்க பக்கம் வர முடியல. நயன்ஸ் மட்டும் மின்னல் மாதிரி வந்து போனாங்க அப்றமா ஏதோ ஆட் ஓபனாச்சு. இன்னைக்கு ஒரு வழியா வந்தாச்சு. இனி அப்பப்போ அட்டன்ச போட்டுர்றேன்.
கடவுள்கிட்ட நீங்க சொன்ன ஆகஸ்ட் ஏழு அன்னிக்கு எல்லாரையும் நலமா வச்சிக்க சொல்லி வேண்டிக்கறேன்.
வருகைக்கு நன்றி சுசி., தடங்கலுக்கு வருந்துகிறேன்.
Post a Comment