Friday, May 22, 2009

டைட்டானிக்.

 டைட்டானிக். கப்பல் கவிழ்ந்த போது வெளியான செய்திகள்
( E mail இல் வந்தது., ஏற்கனவே பார்த்தவர்கள் மன்னிக்கவும் )









18 comments:

கலையரசன் said...

அருமையான பதிவு சுந்தர்..
இன்றுதான் முதல் தடவை வருகை தருவது உங்கள் பக்கம்.{முதல் வருகையிலேயே பின்னூட்டம் போட வைத்துவிட்டீர்கள் வாழ்த்துருக்கள்! தொடருங்கள் சந்திப்போம்}
அப்படியே, நம்ம பக்கம் கொஞ்சம் வாங்க..
www.kalakalkalai.blogspot.com

மேவி... said...

நல்ல பகிர்வு ......

ஆதவா said...


தேனீ-சுந்தர்.. முதலில் நான் உங்களைப் பின் தொடருகிறேன்.

டைட்டானி பகிர்வுக்கு நன்றிங்க... இப்போதான் நான் முதல்முறையா இந்த நாளிதழைப் பார்க்கிறேன்.


Suresh Kumar said...

நல்ல தகவல்

ஆதவா said...



பொறுங்க, மத்த பதிவுகளையும் பார்வையிடுகிறேன்

நையாண்டி நைனா said...

நன்னா இருக்குவோய் உம்ம பதிவு.

சுந்தர் said...

நன்றி ,கலை உங்கள் பக்கம் பார்த்தேன்., அருமை.,

நன்றி mayvee , வருகைக்கும், கருத்துக்கும்.,

நன்றி சுரேஷ்குமார் ,

நன்றி ஆதவா , முன்னாடி பதிவுக்கும் பின்னூட்டம் இட்டதுக்கு நன்றி.,

சுந்தர் said...

//நையாண்டி நைனா said...
நன்னா இருக்குவோய் உம்ம பதிவு.//

மற்றவர்களின் பதிவை படிக்கும்போது, உங்கள் பின்னூட்டம் உள்ளத என தேடி பார்ப்பது என் வழக்கம்., உங்கள் பின்னூட்ட ரசிகன் நான். ஜெட் லீ , யா பேரிலி., ஹஹ,

Anbu said...

Super Anna

கடைக்குட்டி said...

முதல் முறையாக பார்க்கிறேன்... பகிர்வுக்கு நன்றி..

அப்புறம் ஏற்கனவே பாத்தவங்கள்ட ஏன் மன்னிக்க சொல்லி போட்டு இருக்கீங்க??? தேவையில்லையே

சகாதேவன் said...

Titanic was built by proessionals.
Ark was built by an ameture.
என்று எதிலோ படித்தேன்
சகாதேவன்

Anonymous said...

ஹப்பா....மலைக்க வைக்கிறது போங்க......
இனி தொடர்வேன் உங்கள் பதிவுகளை.....
நேற்றய நிகழ்வு நாளைய வரலாறு...

ப்ரியமுடன் வசந்த் said...

அருமையான பதிவு

சுந்தர் said...

நன்றி, தம்பி அன்பு ,

நன்றி கடைக்குட்டி.,

நன்றி சகாதேவன்.,

நன்றி தோழி தமிழ் அரசி

நன்றி எங்க ஊரு சிங்க குட்டி வசந்த்.,

நன்றி கிருபா

Suresh said...

நல்ல பகிர்வு நிறையா புதுசா தெரிந்து கொள்ள முடிந்தது நண்பா

Tech Shankar said...

எங்கே இருந்துதான் இதையெல்லாம் பிடிக்கிறீங்களோ.

கூகிளில் பழைய நியூஸ்பேப்பர் க்ளிப்பிங்க்ஸ் சேகரிச்சாங்களாம். அங்கேயா?

கலக்கிட்டீங்க

சுந்தர் said...

நன்றி சுரேஷ்

சுந்தர் said...

நன்றி தமிழ்நெஞ்சம் , நீங்கள் என் தளத்திற்கு வந்து பின்னூட்டம் இட்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் மேலே உள்ள பதிவு எனக்கு ஒரு நண்பர் மெயில் பண்ணியது அவ்வளோதான்.,