Wednesday, August 19, 2009

பெண்களுக்கு மட்டும் !

பெண்களுக்கான அழகிய மெகந்தி டிசைன்கள்.,,,












9 comments:

கார்த்திகைப் பாண்டியன் said...

அந்த அழகான கைகளோட சொந்தக்காரிக்கு முகம் எப்படி இருக்கும்னு பார்க்க ஆர்வமா இருக்கு.. இக்கி.. இக்கி.. இக்கி..

Anonymous said...

super

வால்பையன் said...

அழகா இருக்கு கைகள்!

சொல்லரசன் said...

பெண்களுக்கு மட்டும்

இராகவன் நைஜிரியா said...

பெண்களுக்கு மட்டும்... ஆண்களுக்கு மட்டும் என்று எப்போ இடுகைப் போடுவீங்க

பிரியமுடன்...வசந்த் said...

வாவ் ரொம்ப அழகா இருக்கு

சுசி said...

ரொம்ப அழகா இருக்கு..

பீர் | Peer said...

//கார்த்திகைப் பாண்டியன் said...

அந்த அழகான கைகளோட சொந்தக்காரிக்கு முகம் எப்படி இருக்கும்னு பார்க்க ஆர்வமா இருக்கு//

கார்த்திக், வெளுத்ததெல்லாம்......

சுந்தர் said...

அந்த அழகிய கைகளுக்கு வயசு எண்பதாம் ! இனியும் முகம் பாக்க ஆசையா ? கா. பா. ! இகி ..,இகி.....
அழகா இருக்கு உங்க பின்னூட்டம் .., நன்றி திரு வால்.
நீங்க ஒன்னும் சொல்லலையே சொல்லரசர் !
ஆண்களுக்கு கூடிய விரைவில் இடுகை போட்டுடலாம் ராகவன் அண்ணா !
நன்றி வசந்த்., நன்றி சுசீ !
புது மொழி சொல்லவா பீர் ! நுரைத்ததெல்லாம் பீர் அல்ல ! இகி.., இகி..