Sunday, May 17, 2009

படம் பாத்து விடை சொல்லுங்க !!!








10 comments:

SUREஷ் said...

சிகரெட் பிடிக்கற ஆள் நீங்களா தல..,

தேனீ - சுந்தர் said...

ஐயோ, இல்லீங்க அண்ணா

ஆதவா said...

நீங்கள் வலைப்பதிவிற்குப் புதியவரைப் போலத் தெரிகிறது. நீங்கள் உங்களை நிறைய பேருக்கு அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள். அவசியம் அவர்களுக்குப் பின்னூட்டம் இடுங்கள்... முதலாவதாக அவர்களை ஃபாலோ செய்யுங்கள்

இந்த படங்களை முன்பே பார்த்துவிட்டேன். அருமையான கிரியேட்டிவிட்டி!!! மீண்டும் காண்பித்தமைக்கு நன்றி!

தேனீ - சுந்தர் said...

நன்றி, ஆதவன் அண்ணா

Suresh said...

மிக அருமையான படங்கள் ... நம்மள போய் அண்ணானு சொல்லுறிங்க நான் உங்க தம்பி வயசுங்க ;) வேணும்னா சுரேஷ்னு பெயர சொல்லி கூப்பிடுங்க நண்பா

Suresh said...

அப்புறம் வலையுலகிற்க்கு வந்த உங்களுக்கு வாழ்த்துகள் தொடர்ந்து எழுதுங்கள்... தமிழ்ஷ், தமிழ்மண்ம், நெல்லை தமிழ் போன்றவற்றில் உங்களது இடுகைகளை சம்ர்பியுங்கள்...

SUBBU said...

அன்னே முடியலன்னே :))))))))))

தேனீ - சுந்தர் said...

நன்றி ,தம்பி சுரேஷ், சுப்பு

கார்த்திகைப் பாண்டியன் said...

எல்லா படமுமே அருமை.. அப்புறம் சுந்தர்.. ஆதவா ரொம்ப சின்னப் பையன்.. திருப்பூர்லதான் இருக்கார்..

cheena (சீனா) said...

ம்ம்ம் படங்கள் எல்லாம் ஏற்கனவே பாத்ததுதான் - நல்லாருக்கு