Wednesday, September 9, 2009

குடைக் கவிதை



கண்ணை பறிக்கும்

வண்ணங்கள் அதில்,

கையில் அடக்கி விடும்

வசதி அதில்,

, ஒரு நுனியில் இருட்டில்

ஒளி தரும் கைவிளக்கும்

உண்டு

, வெளி நாட்டு தயாரிப்பில்

வாங்கிய அந்த குடை

வண்ண மயமாய்,

வசதியாய்,

ஒளி விளக்காய்

, இருந்த போதிலும்,

மழையின் போது

குடையாய் மட்டும்

உபயோகிக்க

முடியவில்லை.

புலி பசித்தாலும்

புல்லை தின்னாது !

எலி பசித்தால்

குடையை தின்னுமா ?

12 comments:

Chithu said...

yethartha kavithai.... nandraga ullathu nanbarae

பாலகுமார் said...

குடை போச்சா!!!:)

தேவன் மாயம் said...

வடை .சாரி.. குடை முடிந்ததா!

தேவன் மாயம் said...

ஓட்டுப் போட்டாச்சு!

Raju said...

நல்லா இருக்கு சுந்தர் அண்ணே..!
பின்னூட்டப் பெட்டிய இப்டி வைக்காம "Open in New Window" ல வைங்க..!
பின்னூட்டம் போட வசதியா இருக்கும்.
:-)

சுந்தர் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சித்து அவர்களே !
குடை போச்சு பாலா & டாக்டர் தேவா, ஆனால் அழகிய (?) கவிதை கிடைத்தது ! இகி ..,இகி ..
வாக்களித்த நல்ல உள்ளத்துக்கு நன்றி டாக்டர் தேவா!
உங்கள் ஆலோசனையை உடனே ஏற்று , மாற்றியுள்ளேன் ராஜு ! இப்போ பின்னூட்டம் போட்டு பாருங்க !

யாத்ரா said...

கவிதை ரொம்ப நல்லா இருக்கு நண்பரே. நல்ல மொழி, நல்ல கரு. தொடர்ந்து கவிதைகள் எழுத வேண்டுகிறேன், வாழ்த்துகள்.

ப்ரியமுடன் வசந்த் said...

நல்லாயிருக்கு சுந்தர்

தொடர்ந்து இது மாதிரி எழுதுங்க

சுசி said...

நல்லா எழுதி இருக்கீங்க.. யதார்த்தத்தோட..

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

கலக்கல்.

சொல்லரசன் said...

உங்க‌ வெளிநாட்டு குடைய‌ தின்ன‌ எலி சுதேசி இயக்க எலியாக இருக்குமா?

சுந்தர் said...

நன்றி அருணா !
வாழ்த்துக்கு நன்றி யாத்ரா ! வசந்த் ! சுசீ ! ஸ்ரீ !
கடிச்ச எலி இயக்கத்தின் பேரை சொல்லாமல் போய் விட்டதே சொல்லரசரே !