Thursday, May 21, 2009

செல் போனில் கரண்ட் இல்லாமல் சார்ஜ் ஏற வேண்டுமா?

           நீயும், நானும், என் செல் போனும்.,                                                                   மற்றவர்கள் அழைக்கும்போது என் செல் போன் உயிர்த்தெழுகிறது.., நீ , அழைக்கும் போதோ , என் செல்களெல்லாம் உயிர்த்தெழுகின்றன.                                                                                                                                                                            
 
  மற்றவர்கள் பேச பேச பேட்டரி சார்ஜ் குறைகிறது; ஆனால் நீ பேச பேச பேட்டரி சார்ஜ் கூடுகிறதே ? எப்படி ?


 
தினமும்
உயிர் வாழ தேவை , என் போனுக்கு ஒரு மணி நேர மின் இணைப்பு., எனக்கு ஒரு நிமிடமாவது உன் சொல் இணைப்பு.
  மிஸ் டு கால் அதிகம்
கொடுத்த நீ , சொல்லாமல் ஒரு நாள், நம்பரை மாற்றினாய், நன்றாய் ஏமாற்றினாய்.
call தான் மிஸ் டு என்றால் ஆளும் மிஸ் டு .

-------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------------------------------
-------------------------------------------------இவை முன்பு ஒரு காலத்தில் நானே கிறுக்கியவை,
காகிதத்தில் எழுதிய அத்தனையும்,கிழித்து போட்டு விட்டேன். இருப்பினும் ஞாபகத்தில் உள்ள வரிகளை எழுதி விட்டேன்., இனி உங்கள் கையில்.., மறக்காமல் பின்னோட்டம் இடுங்கள்.,
----------------------------------------

12 comments:

கடைக்குட்டி said...

//
என் போனுக்கு ஒரு மணி நேர மின் இணைப்பு., எனக்கு ஒரு நிமிடமாவது உன் சொல் இணைப்பு.

//

நல்லா இருக்கு :-)

கடைக்குட்டி said...

ஓடும் போட்டச்சு தல... (உங்க கவிதைய மத்தவங்களிடம் கொண்டு போய் சேர்க்க என்னால் முடிஞ்சது )

Suresh said...

//call தான் மிஸ் டு என்றால் ஆளும் மிஸ் டு .//

haa haa அருமை நண்பா

Suresh said...

//மற்றவர்கள் பேச பேச பேட்டரி சார்ஜ் குறைகிறது; ஆனால் நீ பேச பேச பேட்டரி சார்ஜ் கூடுகிறதே ? எப்படி ?//

என்ன நொப்புடி ;) அது அப்படி தான் ஹா ஹா ;)

பழமைபேசி said...

நல்லா இருக்குங்க...

ஆதவா said...



SMS கவிதைகளா?? ஹாஹா.... ஒருகாலத்தில் நான் எனது நண்பிக்கு இப்படி பல கவிதைகள் எழுதிக் கொடுத்திருக்கிறேன்

எல்லாமே நன்றாக இருக்கிறது தேனீ-சுந்தர்.

சுந்தர் said...

நன்றி, கடைக்குட்டி.,

நன்றி சக்கரை,

நன்றி பழமைபேசி

நன்றி ஆதவா

Praveenkumar said...

நன்றாக உள்ளது. இது போன்று நிறைய எழுதுங்க வாழ்த்துகள்!

வெற்றி said...

நம்ம ஊரு தம்பீ கலக்குறியளே...

கலக்குங்க கலக்குங்க...

சுந்தர் said...

வருகைக்கு நன்றி ,பிரவீன் அண்ணா, விஜயராஜா அண்ணா

cheena (சீனா) said...

ம்ம்ம்ம்ம் - செல்கள் உயிர்த்தெழுகின்றனவா - பேட்டரி சார்ஜ் கூடுகிறதா - ஒரு நிமிட சொல் இணைப்பு தேவைப்படுகிறதா - வீட்டு டெலிபோன் நம்பர் கொடுங்க - பேசறேன் - சரியாய்டும் எல்லாம்

சுந்தர் said...

லேட் ஆ வந்தாலும் லேட்டஸ்ட் ஆ வந்து இருக்கீங்க அய்யா !!