Tuesday, May 26, 2009

அயன் சூர்யா புண்ணியத்தில் காங்கோ பற்றி அறிந்து கொண்ட நமக்கு இந்த படங்கள் காங்கோவின் இன்னொரு பக்கத்தை காட்டுகிறது.

                                                                         Termite Field
                                    காளான் பண்ணை , ஜாபான் அருகே.,.

இஸ்ரோ , மற்றும் வாஸ்டா நகரம் இடையே உள்ள கிராமங்களில் மக்கள் குடியிருப்பு


மரப் பாலம் ,இசிரோ நகரம்.

                    

...................................................................................................................................................................

 
இதுவும் காங்கோ படம் தான். பேரு மயூரி காங்கோ, பாலிவுட் நடிகை. '' papa kahte hain '' என்ற மகேஷ் பட் படத்தில் அறிமுகம் ஆகி ஒரு பத்து படம் நடிச்சார். இப்போ காணாம போய்ட்டார்.



7 comments:

கடைக்குட்டி said...

இந்த காங்கோவே அருமை...

Anbu said...

super photos anna

Cable சங்கர் said...

மயூரி காங்கோ ஹீ.ஹி.. அருமை..

Anonymous said...

super photos....

சுந்தர் said...

//கடைக்குட்டி said...
இந்த காங்கோவே அருமை//...

உங்களுக்காக தான தேடி புடிச்சு போட்டிருக்கேன் ..



//Anbu said...
super photos anna//
நன்றி தம்பி.


//Cable Sankar said...
மயூரி காங்கோ ஹீ.ஹி.. அருமை..//

முதல் வருகைக்கு நன்றி அண்ணே. இதுக்கு நீங்க தான் முன்னோடி, சப்ப பட விமர்சனம் னாலும் , கலக்கல் போட்டோ போடுரீங்கள்ள !!

Anonymous said...

வாழ்த்துகள்!

உங்களது பதிவு தமிழர்ஸின் முதல் பக்கத்தில் பப்ளிஷ் ஆகிவிட்டது.

உங்கள் வருகைக்கு நன்றி,

அப்படியே ஓட்டுபட்டையை நிறுவி விட்டால் இன்னும் நிறைய ஓட்டுகள் கிடைக்கும்.

நன்றி
தமிழ்ர்ஸ்

Anonymous said...

nandi, valthukkal