Thursday, May 28, 2009

பீச்சுக்கு போகலாம் வாங்க !!!

கடற்கரையில் காலை நனைக்க விரும்புபவரா நீங்கள்., இதோ உங்களுக்காக ஜப்பான் பொறியாளர்களின் கைவண்ணத்தில் உருவாக்கப் பட்ட உலகின் அழகிய செயற்கை கடல் .














9 comments:

தேவன் மாயம் said...

கனவு போல் இருக்கு கடற்கரை!!

தேவன் மாயம் said...

அழகு அழகு கொள்ளை அழகு!!

Anbu said...

very nice templetes,and photos

சுந்தர் said...

நன்றி டாக்டர் ,நன்றி தம்பி

கார்த்திகைப் பாண்டியன் said...

அடப்பாவிகளா.. இயற்கையா இருக்குற எதையுமே மிச்சம் வைக்க மாட்டீங்களா?

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

அழகான இடம்.
இயற்கையோ செயற்கையோ அழகா இருந்தா ரசிக்கணும் வால்.

சுந்தர் said...

//கார்த்திகைப் பாண்டியன் said...
அடப்பாவிகளா.. இயற்கையா இருக்குற எதையுமே மிச்சம் வைக்க மாட்டீங்களா?//
ஆனால், இங்கு சுனாமி பயமில்லையே

சுந்தர் said...

//ஸ்ரீதர் said...
அழகான இடம்.
இயற்கையோ செயற்கையோ அழகா இருந்தா ரசிக்கணும் வால்.//
நன்றி , ஆமா கார்த்திகை உங்களுக்கு வாலு வா?

சிவ மெ அகிலன் said...

மதுரையில் இருந்து வலை உலகிற்கு புதிதாய் வந்துஇருகும் கோவை வாசி நான் , இனி நான் வெளியிடும் பதிவுகளுக்கு தங்கள் ஆதரவை அளிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்